1. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட —– கால கல்வெட்டுகள் உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன —-?
A. முதலாம் ராஜராஜ சோழன்
B. கரிகால சோழன்
C. முதலாம் நரசிம்மவர்மன்
D. முதலாம் பராந்தக சோழன்
D. முதலாம் பராந்தக சோழன்
2. ரிப்பன் பிரபு தீர்மானம் இயற்றப்பட்ட ஆண்டு —-?
A. 1885
B. 1852
C. 1882
D. 1884
C. 1882
3. தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்யம் வலியுறுத்தியவர் —?
A. அம்பேத்கர்
B. மகாத்மா காந்தி
C. ஜவஹர்லால் நேரு
D. பெரியார்
B. மகாத்மா காந்தி
4. —— என்பவர் சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தார் —?
A. அம்பேத்கர்
B. மகாத்மா காந்தி
C. ஜவகர்லால் நேரு
D. ஷர்மா நாராயணன்
D. ஷர்மா நாராயணன்
5. நிர்ணய சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் —-?
A. 1949 நவம்பர் 26
B. 1946 டிசம்பர் 6
C. 1947 ஆகஸ்ட் 15
D. 1950 ஜனவரி 26
A. 1949 நவம்பர் 26
6. —- ஆம் ஆண்டு திட்ட வடிவமைப்பு குழு ஒன்றை பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் மத்திய அரசாங்கம் அமைத்தது —-?
A. 1955
B. 1957
C. 1956
D. 1950
B. 1957
7. பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளை பற்றி ஆராயவும் அதனை செம்மைப்படுத்தவும் இந்திய அரசாங்கம் 1977ஆம் ஆண்டு —– தலைமையில் ஒரு குழுவை அமைத்தது —?
A. அசோக் மேத்தா
B. பல்வந்த்ராய் மேத்தா
C. L.M. சிங்வி
D. ஜி .வி. கே. ராவ் குழு
A. அசோக் மேத்தா
8. 73-வது மற்றும் 74-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு —-?
A. 1992
B. 1993
C. 1994
D. 1994
A. 1992
9. பஞ்சாயத்து ராஜ் பற்றி குறிப்பிடும் அட்டவணை —?
A. 8 வது அட்டவணை
B. 10 வது அட்டவணை
C. 11 வது அட்டவணை
D. 12 வது அட்டவணை
C. 11 வது அட்டவணை
10. மத்திய சட்டமான, “பாளைய வாரியங்கள்” —- ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன —-?
A. 1920
B. 1925
C. 1924
D. 1930
C. 1924
11. 74 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1992 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு — ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது —?
A. ஜூன் 1994
B. ஜூன் 1993
C. ஜூன் 1992
D. ஜூன் 1990
B. ஜூன் 1993
12. நகர மன்றத்தின் பணிகள் பொறுப்புகள் இந்திய அரசியலமைப்பில் — அட்டவணையில் கூறப்பட்டுள்ளது —?
A. 8 வது அட்டவணை
B. 10 வது அட்டவணை
C. 11 வது அட்டவணை
D. 12 வது அட்டவணை
D. 12 வது அட்டவணை
13. மாநகராட்சியின் தலைமை நிர்வாகி —-?
A. மாநகராட்சி ஆணையர்
B. மாவட்ட ஆட்சியர்
C. செயல் அலுவலர்
D. மேயர்
A. மாநகராட்சி ஆணையர்
14. 74வது சட்ட திருத்தத்தின் மூலம் 12வது அட்டவணையில் மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய —- பணிகளை குறிப்பிட்டுள்ளது —-?
A. 25 பணிகள்
B. 29 பணிகள்
C. 18 பணிகள்
D. 15 பணிகள்
C. 18 பணிகள்
15. எந்த சட்ட திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது —-?
A. 73,74 வது திருத்தம்
B. 75 வது திருத்தம்
C. 69வது சட்ட திருத்தம்
A. 73,74 வது திருத்தம்
16. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் —?
A. 1958
B. 1994
C. 1996
D. 1990
A. 1958
17. 1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட ஆண்டு —-?
A. 1958
B. 1994
C. 1996
D. 1990
C. 1996
18. எப்போது சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது —-?
A. 1870
B. 1882
C. 1687
D. 1992
C. 1687
19. எதன் மூலம் இரட்டையாட்சி முதலில் ஏற்படுத்தப்பட்டது —-?
A. இந்திய அரசாங்க சட்டம் 1909
B. இந்திய அரசாங்க சட்டம் 1919
C. இந்திய அரசாங்க சட்டம் 1935
D. இந்திய அரசாங்கச் சட்டம் 1958
B. இந்திய அரசாங்க சட்டம் 1919
20. உள்ளாட்சி அமைப்பின் தந்தை எனக் கருதப்படுபவர் —?
A. மேயோ பிரபு
B. ராபர்ட் கிளைவ்
C. வாரன் ஹேஸ்டிங்ஸ்
D. ரிப்பன் பிரபு
D. ரிப்பன் பிரபு
Thank you very much usefull ah iruku padika one more thank you