2019 TNTET Exam Paper 1 [இயற்கணிதம் & AP GP]

a, b, c என்பன ஒரு பெருக்கு தொடர் வரிசையில் உள்ளன எனில், a-b/b-c என்பது
a. b/a
b. a/c
c. a/b
d. c/b

Answer

c. a/b

[collapse]

ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் அடுத்தடுத்த மூன்று உறுப்புகள் k+2, 4k-6, 3k-2 எனில், k – ன் மதிப்பு :
(A) 2
(B) 3
(C) 4
(D) 5

Answer

(B) 3

[collapse]

x³-5x²+7x-4 என்பதை x-1ஆல் வகுக்கும் போது கிடைக்கும் ஈவு :
(A) x²-4x+3
(B) x²-4x-3
(C) x²+4x-3
(D) x²+4x+3

Answer

(B) x²-4x-3

[collapse]

ஒரு ஈரிலக்க எண்ணின் மதிப்பு அதன் இலக்கங்களின் கூடுதல் போல் 7 மடங்கு உள்ளது. இலக்கங்களை இடமாறுதல் செய்ய கிடைக்கும் எண் கொடுக்கப்பட்ட எண்ணை விட 18 குறைவு எனில், அவ்வெண்
(A) 52
(B) 64
(C) 42
(D) 73

Answer

(C) 42 

[collapse]

1²+2²+3²+……+ 10²=385 எனில் 2²+4²+6²+………+20² – ன் மதிப்பு
a. 385
b. 770
c. 1540
d. 2385

Answer

c. 1540

[collapse]

இரு நபர்களின் மாத வருமானங்களின் விகிதம் 9 : 7 மேலும் அவர்களது மாதாந்திர செலவுகளின் விகிதம் 4 : 3 ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு ₹2,000 சேமிக்கிறார்கள் எனில் அவர்களது மாத வருமானம் முறையே :
(A) ₹14,000, ₹18,000
(B) ₹18,000, ₹14,000..
(C) ₹10,000, ₹12,000
(D) ₹12,000, ₹10,000

Answer

(B) ₹18,000, ₹14,000

[collapse]

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நூரியின் வயது சோனுவின் வயதைப் போல் 3 மடங்கு. பத்தாண்டுகளுக்குப் பின் நூரியின் வயது சோனுவின் வயதைப் போல் 2 மடங்கு எனில் நூரி மற்றும் சோனு இவர்களின் தற்போதைய வயது முறையே :
(A) 15, 45
(B) 20, 50
(C) 50, 20..
(D) 20, 60

Answer

(C) 50, 20

[collapse]

3+9+27+…. என்ற தொடரில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1092 கிடைக்கும்?
(A) 8
(B) 10
(C) 6
(D) 9

Answer

(C) 6

[collapse]




Leave a Reply

Your email address will not be published.