TNTET புள்ளியியல்

புள்ளியியல் [Statistics]
சராசரி [01 to 14]
1. ஒரு வகுப்பில் உள்ள 30 மாணவர்களின் சராசரி வயது 14 ஆசிரியரின் வயதை சேர்க்கும்போது சராசரி வயது 15 எனில் ஆசிரியரின் வயது என்ன? (2015 G2)
a. 29
b. 44
c. 45
d. 48

Answer

c. 45.

[collapse]

2. கிரிக்கெட் வீரர் டோனி முதல் 30 ஆட்டங்களின் சராசரி ஓட்டம் 72 என கணக்கிடப்பட்டு இருந்தது 31ஆவது ஆட்டம் நடைபெற்ற பின்பு அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31வது ஆட்டத்தின் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை (2019 G4)
a. 100
b. 103
c. 74
d. 108

Answer

b. 103

[collapse]

3. 5 எண்களின் சராசரி 27 ஒரு குறிப்பிட்ட எண்ணை நீக்கப்பட்டால் சராசரி 25 என்று ஆகிறது எனில் நீக்கப்பட்ட எண் எது (02/07/2017)
a. 35
b. 26
c. 36
d. 10

Answer

a. 35

[collapse]

4. 5 எண்களின் சராசரி 40 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரியின் மதிப்பு 10 குறைந்தால் நீக்கப்பட்ட எண் யாது (29/01/2017)
a. 60
b. 40
c. 80
d. 100

Answer

c. 80

[collapse]

5. 5 எண்களின் சராசரி 32 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரி 4 குறைந்தால் நீக்கப்பட்ட என்னை காணவும் (24/04/2018) (9th old book) (2014 G1, 2014 VAO)
a. 42
b. 48
c. 46
d. 47

Answer

b. 48

[collapse]

6 .ஏழு மதிப்புகளின சராசரி 81. அவ்வெற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் பொழுது மற்ற மதிப்புகளின சராசரி 78 ஆக, எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு (9th New Book)
a. 101
b. 98
c. 100
d. 99

Answer

d. 99

[collapse]

7. a, b, c-ன் சராசரி மதிப்பு 12 மற்றும் b, c-ன் சராசரி மதிப்பு 15 எனில் a-ன் மதிப்பென்ன? [28-02-2017]
a. 6
b. 5
c. 4
d. 7

Answer

a. 6

[collapse]

8. p, q, r, s மற்றும் t -இன் சராசரி 28. p, r, t -இன் சராசரி 24. எனில் q, s இன் சராசரி காண்க? [9th New Book Back] (18-09-2021)
a. 34
b. 26
c. 22
d. 20

Answer

a. 34

[collapse]

9. இரண்டு எண்களின் சராசரி 20. அவற்றுள் ஒரு எண் 24 எனில், மற்றொரு எண் _______. [7th Book Back]
a. 16
b. 26
c. 20
d. 40

Answer

c. 20

[collapse]

10. 6 தரவுகளின் சராசரி 45, ஒவ்வொரு தரவுடன் 4 ஐ கூட்டினால் கிடைக்கும் சராசரியை காண்க (23/09/2021) (9th New Book)
a. 45
b. 49
c. 56
d. 62

Answer

b. 49

[collapse]

11. 10 தரவுகளின் சராசரி 48 ஒவ்வொரு தரவுடனும் 7 ஐக் கழித்தால் கி்டக்கும் புதிய தரவுகளின் சராசரி்யக் காணக (9th New Book)
a. 40
b. 41
c. 55
d. 50

Answer

b. 41

[collapse]

12. 7 தரவுகளின் சராசரி 30 என்க ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் வகுக்கக் கி்டக்கும் புதிய சராசரி்யக் காணக. (9th New Book)
a. 10
b. 20
c. 30
d. 40

Answer

a. 10

[collapse]

13. 12 தரவுகளின் சராசரி 20 ஒவ்வொரு தரவையும் 6 ஆல் பெருக்க கிடைக்கும் புதிய தரவுகளின் சராசரி்யக் காணக. (9th New Book)
a. 100
b. 110
c. 120
d. 130

Answer

c. 120

[collapse]

14. 4 மதிப்புகளின் சராசரி 20 ஒரு எண் 4 மதிப்புக் கூட்டப்பட்ட பின்பு சராசரி 22. எனில் கூட்டப்பட்ட எண் என்ன? (2015 G2)
a. 1
b. 2
c. 3
d. 4

Answer

b. 2

[collapse]

15. ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152cm என கணக்கிடப்பட்டது. சரி பார்க்கும் பொழுது 172cm என்பதை 148cm என தவறுதலாக எடுத்து கொள்ளப்பட்டதாக தெரியவந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது? (2019 G4)
a. 150cm
b. 156cm
c. 158cm
d. 154cm

Answer

d. 154cm

[collapse]

16. ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150cm என கணக்கிடப்பட்டது சரி பார்க்கும் பொழுது 140cm என்பதை 130cm என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது சரியான சராசரி உயரம் காண்க (03/03/2019 G1)
a. 150cm
b. 152cm
c. 153cm
d. 151cm

Answer

d. 151cm

[collapse]

17. ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 செ.மீ க்கு பதிலாக 160 செ.மீ என குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் காண் (2019 CESE)
a) 165 செ.மீ..
b) 160 செ.மீ,
c) 155 செ.மீ.,
d) 170 செ.மீ.,

Answer

a) 165 செ.மீ..

[collapse]

18. 25 எண்களின் சராசரி 78.4 என கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 என பயன்படுத்தப்பட்டது என கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரிசெய்யப்பட்ட சராசரி எது (2016 G2A) (9th New book)
a. 79.48
b. 76.54
c. 81.82
d. 78.4

Answer

a. 79.48

[collapse]

25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இங்கு 96 என்ற மதிப்பானது 69 என்று தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக கண்டறியப்பட்டது, எனில் மதிப் பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க. (2022 G2)
a. 77.32
b. 79.48
c. 79.84
d. 97.84

Answer

b. 79.48

[collapse]

19. 75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 என கணக்கிடப்படுகிறது. பின்பு 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது எனவே அத்தொகையின் சரியான சராசரியை காணவும் (2017 G2A) (9th old book)
a. 26.13
b. 27.13
c. 28.13
d. 25.13

Answer

b. 27.13

[collapse]

20. 100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது சரியான மதிப்பெண்கள் கொண்ட சரியான சராசரியை காண்க (9th old book)
a. 39.7
b. 38.7
c. 41.7
d. 40.7

Answer

a. 39.7

[collapse]

100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி [2012 TNTET]
a. 39.7
b. 37.9
c. 29.7
d. 27.9

Answer

a. 39.7

[collapse]

21. 50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துக் கொள்ளப்பட்டது. தெரிந்தது எனில் சரியான சராசரி [2013 TNTET]
a. 44
b. 44.1
c. 44.4
d. 44.5

Answer

c. 44.4

[collapse]

22. 25 எண்களின் சராசரி 15. மறுஆய்வின் போது 15 என்ற எண் -15 என்று தவறாக குறிக்கப்பட்டு விட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சரியான சராசரி [2017 TNTET]
a. 13.8
b. 16.2
c. 15
d. 15.4

Answer

b. 16.2

[collapse]

இடைநிலை & முகடு [23 to 35]
23. முதல் 6 ஒற்றைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு [7th New Book Back]
a. 6
b. 7
c. 8
d. 14

Answer

a. 6

[collapse]

24. தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30ன் இடைநிலையளவு [7th New Book Back]
a. 29
b. 30
c. 34
d. 32

Answer

d. 32

[collapse]

24. கீழக்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. 47, 53, 62, 71, 83, 21, 43, 47, 41 [9th New Book]
a. 47
b. 43
c. 53
d. 41

Answer

a. 47

[collapse]

25. கீழ்க்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. 36, 44, 86, 31, 37, 44, 86, 35, 60, 51 [9th New Book]
a. 37
b. 44
c. 88
d. 86

Answer

b. 44

[collapse]

26. a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால் ‘a’ இன் மதிப்பு காண்க. [7th New Book Back]
a. 8
b. 6
c. 2
d. 10

Answer

c. 2

[collapse]

27. ஏறு வரிசையில் அமைக்கப்பட்ட 11, 12, 14, 18, x+2, x+4, 30, 32, 35, 41 என்ற தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில் X இன் மதிப்பைக் காண்க. [9th New Book]
a. 21
b. 24
c. 30
d. 32

Answer

a. 21

[collapse]

28. ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு. [9th New Book Back]
a. நிகழ்வெண்
b. வீச்சு
c. முகடு
d. இடைநிலை அளவு

Answer

c. முகடு..

[collapse]

29. 8,8,8,8,8,…… 8 ஆகிய தரவின் வீச்சு [10th New Book Back]
a. 0..
b. 1
c. 8
d. 3

Answer

a. 0

[collapse]

30. ஆறு மாணவர்கள் வரைவதற்காகப் பயன்படுத்தும் வண்ணங்கள் முறையே நீலம், ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை , பச்சை மற்றும் நீலம் எனில், இவற்றின் முகடு __________ ஆகும் [7th New Book Back]
a. நீலம்
b. பச்சை
c. வெள்ளை
d. மஞ்சள்

Answer

a. நீலம்

[collapse]

31. 2, 1, 1, 3, 4, 5, 2 பின்வரும் தரவுகளின் முகடுகள் __________ மற்றும் __________ ஆகும். [7th New Book Back]
a. 1 மற்றும் 5
b. 2 மற்றும் 3
c. 2 மற்றும் 1
d. 1 மற்றும் 4

Answer

c. 2 மற்றும் 1

[collapse]

32. 3, 6, 9, 12, 15 பின்வரும் தரவுகளின் முகடு __________ ஆகும் [7th New Book Back]
a. 1
b. 2
c. 3
d. முகடு இல்லை

Answer

d. முகடு இல்லை

[collapse]

34. கொடுக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு முகடு காண்க. 3.1, 3.2, 3.3, 2.1, 1.3, 3.3, 3.1. [9th New Book]
a. 3.1
b. 3.3
c. 3.1 மற்றும் 3.3
d. முகடு இல்லை

Answer

c. 3.1 மற்றும் 3.3

[collapse]

35. பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது? [9th New Book Back]
a. 2,2,2,4
b. 1,3,3,3,5
c. 1,1,2,5,6
d. 1,1,2,1,5

Answer

b. 1,3,3,3,5

[collapse]

திட்டவிலக்கம் [36 to 46]
36. ஒரு தரவின் திட்டவிலக்கம் 4.5 ஆகும். அதில் இருக்கும் தரவுப்புள்ளி ஒவ்வொன்றிலும் 5 ஐ கழிக்க கிடைக்கும் புதிய தரவின் திட்டவிலக்கம் காண்க. (10th New Book)
a. 4.5.
b. – 0.5
c. 0.9
d. 0.5

Answer

a. 4.5.

[collapse]

37. ஒரு புள்ளிவிபரத் தொகுப்பு ஒன்றின் திட்ட விலக்கம் 2√2. அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பேருக்கு கிடைக்கும் புதிய திட்ட விலக்கம் (10th old Book) (2014 G1)
a. √2
b. 4√2
c. 6√2
d. 9√2

Answer

c. 6√2

[collapse]

38. x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் P எனில் 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது (10th New Book Back)
a. 3p+5
b. 3p.
c. p+5
d. 9p+15

Answer

b. 3p.

[collapse]

39. ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி) (27/01/2019) (10th old page)
a. 0.4
b. 2.56.
c. 1.96
d. 0.04

Answer

b. 2.56.

[collapse]

40. ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது (10th New Book Back)
a. 3
b. 15
c. 5
d. 225.

Answer

d. 225.

[collapse]

41. ஒரு தரவின் திட்டவிலக்கம் 3.6 ஆகும். அதன் ஒவ்வொரு புள்ளியையும் 3 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் புதிய தரவின் திட்டவிலக்கம் மற்றும் விலக்க வர்க்கச் சராசரியைக் காண்க. (10th New Book)
a. 1.2, 1.44.
b. 3.6, 12.96
c. 1.44, 1.2
d. 12.96, 3.6

Answer

a. 1.2, 1.44.

[collapse]

42. ஒரு புள்ளி விபரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விலக்கம் காண்க? (04/03/2020)
a. 2.5.
b. 0.25
c. 3.25
d. 3.5

Answer

a. 2.5.

[collapse]

43. சில விபரங்களின் கூட்டு சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாடுக்கெழு (10th old book)
a.42
b.25.
c.28
d.48

Answer

b.25.

[collapse]

44. மாறுபாடுக்கெழு 20 மற்றும் திட்ட விலக்கம் 2 எனில், கூட்டு சராசரி (TNPSC 2015)
a.10.
b.40
c.400
d.4

Answer

a.10.

[collapse]

45. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்ட விலக்கத்தைக் காண்க. (10th New Book)
a. 7.2.
b. 7.5
c. 7.3
d. 7.4

Answer

a. 7.2.

[collapse]

46. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்ட விலக்கமானது (10th New Book Back)
a. 3.5.
b. 3
c. 4.5
d. 2.5

Answer

a. 3.5.

[collapse]

Leave a Reply

Your email address will not be published.