புள்ளியியலும் நிகழ்தகவும் TNTET Old Questions




1. 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற புள்ளிவிவரங்களின் முகடு மற்றும் இடைநிலையளவு கண்டு அவற்றின் சராசரி மதிப்பு [2012 TNTET]
a. 21
b. 24
c. 19
d. 14

Answer

d. 14

[collapse]

2. 100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி [2012 TNTET]
a. 39.7
b. 37.9
c. 29.7
d. 27.9

Answer

a. 39.7

[collapse]

3. 5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் ஒன்றை நீக்கும்போது சராசரியாக 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண் [2012 TNTET]
a. 84
b. 42
c. 48
d. 24

Answer

c. 48

[collapse]

4. 50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துக் கொள்ளப்பட்டது. தெரிந்தது எனில் சரியான சராசரி [2013 TNTET]
a. 44
b. 44.1
c. 44.4
d. 44.5

Answer

c. 44.4

[collapse]

5. ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 42 கி.கி அவ்வகுப்பு ஆசிரியர் எடையினையும் சேர்த்தால் சராசரி 1 அதிகரிக்கிறது எனில் அந்த ஆசிரியரின் எடை———– கிகி [2013 TNTET]
a. 80
b. 75
c. 83
d. 84

Answer

c. 83

[collapse]

6. முதல் 10 இயல் எண்களின் சராசரி [2013 TNTET]
a. 5.5
b. 4.5
c. 5
d. 6.5

Answer

a. 5.5

[collapse]

7. 25 எண்களின் சராசரி 15. மறுஆய்வின் போது 15 என்ற எண் -15 என்று தவறாக
குறிக்கப்பட்டு விட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சரியான சராசரி [2017 TNTET]
a. 13.8
b. 16.2
c. 15
d. 15.4

Answer

b. 16.2

[collapse]

8. x/4, x/2, x, x/5, x/3-ன் இடைநிலை 5 எனில் x என்பது [2017 TNTET]
a. 25
b. 20
c. 15
d. 10

Answer

c. 15

[collapse]




Leave a Reply

Your email address will not be published.